Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts
Showing posts with label அழகு குறிப்புகள். Show all posts

Sunday, January 27, 2013


குழந்தை சிவப்பாக பிறக்க..
தான் கருப்பாக இருந்தாலும் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாக இருக்க வேண்டும் என்பது அநேக பெண்களின் கனவு.

kulanthai sivappaga pirakkaபுதிதாக திருமணம் ஆகி கர்ப்பம் தரிக்கும் பெண்கள் குழந்தை அழகாக பிறக்க வேண்டும். புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பதைவிட, பிறக்கப் போகும்  குழந்தை சிவப்பாக இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துவார்கள்.
உடல் "பளபளக்க"அழகு குறிப்புகள்...


இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமே எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத ஆரோக்கியமான உடலழகைப் பெற முடியும்.

udal palapalakka - health tipsதற்காலத்தில் விற்கப்படும் கெமிக்கல் பொருட்கள் கலந்த அழகுப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் சில பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக சொல்வதெனில் சருத்திற்கு பயன்படுத்தும் அழகு கிரீம்கள், சன்லோஷன்ஸ் போன்றவற்றை சொல்லலாம். விளம்பரங்களில் வரும் அழகு சாதனப்பொருட்களை, அதன் கவர்ச்சிமிகு விளம்பரங்களில் மயங்கி வாங்கிப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.

சிறிய வயதிலேயே முதுமைத் தோற்றமா? - ஆண்களுக்கான அழகு குறிப்புகள்!

அழகு குறிப்புகள் என்றாலே அது பெண்களுக்குத்தானா? ஆண்களுக்கு இல்லையா? பெண்களுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்கும் சில அழகு குறிப்புகள் இருக்கின்றன. அவற்றைத்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.

நம்மில் பலர் அழகான தோற்றத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறோம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களின் மனதில் அழகான ஹீரோவாக நினைக்கிறோம். இது மனித இயல்பு. இத்தகைய எண்ணங்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் முதிய தோற்றத்தை விரைவில் அடைவதில்லை. எனினும் ஆண்களில் சிலர் குறைந்த வயதிலேயே வயதான தோற்றத்தைப் பெற்றுவிடுவார்கள். இதற்கு என்ன காரணம்?