Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Friday, August 23, 2013

TET ANSWER KEYS IN VARIOUS CENTRES


  1. TNTET AUGUST 2013 PAPER II (SOCIAL SCIENCE 1-150) – TENTATIVE ANSWER KEY BY BHARATHI STUDY CENTRE(NEW)
  2. TNTET AUGUST 2013 PAPER II (MATHS AND SCIENCE 1-150) – TENTATIVE ANSWER KEY BY BHARATHI STUDY CENTRE(NEW)
  3. TNTET AUGUST 2013 PAPER II (SOCIAL SCIENCE 91-150) – TENTATIVE ANSWER KEY BY ARIVUKKADAL(NEW)
  4. TNTET AUGUST 2013 PAPER II (MATHS AND SCIENCE 91-150) – TENTATIVE ANSWER KEY BY ARIVUKKADAL(NEW)
  5. TNTET AUGUST 2013 PAPER II (PSY,TAMIL,ENG 1-90) – TENTATIVE ANSWER KEY BY ARIVUKKADAL(NEW)
  6. TNTET AUGUST 2013 PAPER II (SOCIAL SCIENCE 1-150) – TENTATIVE ANSWER KEY BY SUCCESS ACADEMY(NEW)
  7. TNTET AUGUST 2013 PAPER II (MATHS AND SCIENCE 1-150) – TENTATIVE ANSWER KEY BY SUCCESS ACADEMY(NEW)
  8. TNTET AUGUST 2013 PAPER II (MATHS SOLUTIONS) BY SUCCESS ACADEMY(NEW)
  9. TNTET AUGUST 2013 PAPER II (SOCIAL SCIENCE 1-150) – TENTATIVE ANSWER KEY BY VIDIYAL(NEW)
  10. TNTET AUGUST 2013 PAPER II (MATHS AND SCIENCE 1-150) – TENTATIVE ANSWER KEY BY VIDIYAL(NEW)
  11. TNTET PAPER I AUGUST 2013 – TENTATIVE ANSWER KEY BY ARIVUKKADAL(NEW)
  12. TNTET PAPER IAUGUST 2013 – TENTATIVE ANSWER KEY BY VIDIYAL(NEW)
  13. TNTET PAPER IAUGUST 2013 – TENTATIVE ANSWER KEY BY SUCCESS ACADEMY(NEW)

Group 4 - தேர்வுக்கு தயாராகிறீர்களா? - Free Online Model Test


          இதோ! உங்களுக்கு உதவும் வகையில் ஒரு அருமையான மாதிரித் தேர்வு வினாத்தாள் இங்கு தரப்பட்டு உள்ளது.

தேர்வின் சிறப்பம்சம் -

1) இது ஒரு இலவச மாதிரித் தேர்வு

2) இத்தேர்வில் கீழ்கண்டவாறு வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது.

      அறிவுக்கூர்மை -  25 வினாக்கள் ( 25 x 1.5 =   37.5 மதிப்பெண்கள்)
      & 
      பொது அறிவு     -    75 வினாக்கள் ( 75 x 1.5 =  112.5 மதிப்பெண்கள்)
      &
      பொதுத்தமிழ்     -  100 வினாக்கள் ( 100 x 1.5 =150    மதிப்பெண்கள்)

      மொத்தம் -              200 வினாக்கள் ( 200 x 1.5 =300    மதிப்பெண்கள்)

3) தேர்வு நேரம் 90 நிமிடம் + 90 நிமிடம் = 3 மணி நேரம் மட்டுமே.

4) இத்தேர்வினை எழுதி முடித்தவுடன் உடனடியாக சரியான விடை மற்றும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை பார்க்க இயலும்.

6) தேர்வு எழுதி முடித்தவுடன் Print / Report என்பதை கிளிக் செய்வதன் மூலம் தாங்கள் எழுதிய அனைத்து வினா மற்றும் விடைகளையும் டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள இயலும்.

7) Group IV தேர்வுக்கு தயாராகுபவர்கள் மட்டுமல்லாது M.Ed., Entrance & B.Ed Entrance, Group 1, Group 2 மற்றும் இதர தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும், தற்போது பணிபுரிந்து வருபவர்களும் கூட தங்கள் தற்போதைய அறிவை சோதித்தறியும் வகையில் இத்தேர்வினை இலவசமாக எழுதி பார்க்கலம்.

Always visit - www.trbtnpsc.com

  

குரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் | TNPSC Group Tips



வரும் 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்...

IGNOU - B.Ed - JUNE/ DEC TERM END EXAMINATION FROM 2007 TO 2013 All Year Question papers


click here to download the IGNOU - B.Ed - JUNE/ DEC TERM END EXAMINATION FROM 2007 TO 2013 All Year Question papers 

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை கல்வியியல் கல்வி (B.Ed) தேர்விற்கான அனைத்து ஆண்டின் அதாவது June/ Dec ஆகிய Term End Examன் கேள்வித்தாள்களும் நாள் ஒன்றுக்கு ஓர் Term விதம் 2007 முதல் 2013 வரையிலான அனைத்து பாடங்களுக்கான கேள்வித்தாள்களும் www.onlinetn.in என்ற இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்பட இருக்கிறது. நீங்கள் பயன்படுத்தி மற்றவரும் பயன் செய்தியை share செய்யுங்கள்.

TENTATIVE ANSWER KEYS FOR ALL SUBJECTS

Friday, July 26, 2013

தமிழக அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கான GPF / TPF / CPS சந்தா இருப்புத்தொகைக்கான வட்டி வீதங்கள் பற்றிய அரசாணைகள்


CPS Forms/ Form Filling Guidelines, Schemes / Withdrawl/ Charges and Instructions | பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் படிவங்கள்/ படிவம் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள், CPS திட்டங்கள்



a.Schemes 
1.What is meant by Scheme Preference ?
 
Scheme Preference is the Pension fund schemes option chosen by the subscriber for investing the pension contribution amount. At present, there is only one default scheme for Tier I.

3 Man Commisssion - GO | மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.


>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.

>தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை.

>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.

click here to download the GO - spell 1 

click here to download the GO - spell2 

Saturday, May 25, 2013

(TET )ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - சில குறிப்புகள்




1.ரூ.50 நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்துமேல்நிலைப்பள்ளிகளில்தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013முதல்
01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்.
2.தேர்வு கட்டணம்:
ஒவ்வொரு தாளுக்கும் ரூ.500
எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ.250
மாற்றுதிரனாளிகளுக்கு ரூ.250

9 -ஆம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை கையேடு

TET-ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?




தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.

             தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board)  நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

Monday, May 13, 2013

தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை 2013-14 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறை அரசாணை 129 வெளியீடு





5.தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 அட்டவணை 

6.பள்ளிக்கல்வித்துறை  ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு  அட்டவணை 

7.தொடக்கக்கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் நாளை (13.05.2013) முதல் (17.05.2013) வரைசமர்பிக்கலாம் 

8.பள்ளிக்கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் (14.05.2013) முதல் (18.05.2013) வரை சமர்பிக்கலாம்

 

Tuesday, May 7, 2013

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 13-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பக்கட்டணம் : 
பொது: ரூ.600
எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி