Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Friday, December 20, 2013

எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு


இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது. எம்.பில், (எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல் அறிவியல்)பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி, அரசியல் அறிவியல், பைன் ஆர்ட்ஸ்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பிப்.,23ம் தேதி நாடு முழுவதும் உள்ள மையங்களில் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, தேர்வு முறை குறித்த விவரங்களுக்கு கையேட்டில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு The Director, Research Unit, Block-6, Room -18, IGNOU, Maidan Garhi, New Delhi - 110068. என்ற முகவரியின் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Sunday, September 22, 2013

தரம் உயர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் (சில மாவட்டங்கள் )


வேலூர்:
ஜோலார்பேடை : PUMS, நெற்குத்தி

திண்டுக்கல்:
நத்தம் -PUMS - கோட்டைப்பட்டி 
நத்தம் -PUMS - உலுப்பகுடி 

மதுரை :
PUMS -ராஜகூர்
மதுரை - EAST PUMS - தோப்பூர்

சிவகங்கை :
பொய்யாவயல், சாக்கோட்டை ஒன்றியம்
இராமநாதன் செட்டியார் பள்ளி, காரைக்குடி, சாக்கோட்டை ஒன்றியம் 

புதுக்கோட்டை :
புல்வயல்
துவார்

விருதுநகர் :
எம்.புதுப்பட்டி - சிவகாசி ஒன்றியம்
ஓ.மேட்டுப்பட்டி - சாத்தூர் ஒன்றியம்

IGNOU - MEd & BEd - Entrance Test

IGNOU - MEd & BEd - Entrance Test Previous Year Questions


Here we collect IGNOU - MEd & BEd Entrance Test Previous Year Questions for your reference.

MEd 

IGNOU MEd - 2012  - Entrance Test Question - Click Here

IGNOU MEd - 2011 (Special Education) - Entrance Test Question - Click Here

BEd

IGNOU BEd - 2012 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2011 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2010 - (Special Education) -  Entrance Test Question - Click Here 

IGNOU BEd - 2007 - Entrance Test Question - Click Here

IGNOU BEd - 2006 - Entrance Test Question - Click Here

ஆசிரியர்களுக்குப் பயன்படும் முக்கியமான இணையதளங்கள்

useful website for teacherவணக்கம் நண்பர்களே..!

பெற்றோர்களுக்கு அடுத்தப்படியாக குழந்தைகளை நல்லதொரு குடிமகனாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான்.

ஏன் பெற்றோர்களைவிட ஒரு படி உயர்ந்து, ஒரு மாணவனை நல்லவனாக்குவதிலும், வல்லவனாக்குவதிலும், திறமைகளை வெளிக்கொணர்ந்து ஒரு சாதனையாளனாக மாற்றுவதிலும் முதன்மையாகத் திகழ்பவர்கள் ஆசிரியர்கள்.

அத்தகைய சிறப்புமிக்க ஆசிரியர்களுக்குப் பயன்படும் ஒரு சில வலைத்தளங்கள் உள்ளன. இத்தளங்கள் ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு, கல்வித் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் நல்லதொரு வழிகாடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..

இதோ அப்பயன்மிக்க வலைத்தளங்களின் பட்டியல்:

Thursday, September 19, 2013

IGNOU - SIX YEARS QUESTION PAPERS -2007,2008,2009,2010,2011 & 2012

IGNOU - JUNE - 2012 QUESTION PAPERS


1.       
ES-331
Curriculum and Instruction

2.       
ES-332
Psychology of Learning and Development

3.       
ES-333
Educational Evaluation

4.       

ES-334
Education and Society
5.       
ES-335
Teachers and School

6.       
ES-341
Teaching of Science

7.       
ES-342
Teaching of Mathematics

8.       
ES-343
Teaching of Social Studies

9.       
ES-344
Teaching of English

10.  
ES-345
Hindi Shikshan Pravidhi

11.  
ES-361
Educational Technology.

12.  
ES-362
Computers in Education

13.  
ES-363
Guidance and Counseling

14.  
ES-364
Distance Education

15.  
BESE-065
Hiv And Aids Education

      16.
BESE-066
Adlescence And Family Education

       17.
BESE-046
TEACHING OF TAMIL

IGNOU -   DECEMBER - 2012 QUESTION PAPERS

குழந்தைகளுக்கு கணக்கு போட வரலையா??!
சில குழந்தைகள் கணிதப் பாடம் என்றாலே பயந்தோடுவார்கள். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுக்கும் குழந்தைகள், கணிதத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண்களை எடுப்பர். குழந்தைகள் புரிந்துக் கொள்ளும் வகையில், ஆசிரியர் நடத்தாததே இதற்கு முக்கிய காரணமாகும்.

குழந்தைகள் மனதில் பதியும்படி கணிதத்தை வரைப்படம் மூலமாகவோ, விளையாட்டுகளின் மூலமாகவோ சுலபமாக கற்பிக்கலாம். குழந்தைகளின் கணிதத் திறன் அதிகரிக்கும் வகையில் பிரத்யேகமாக ஒரு இணையதளம் உள்ளது.
குழந்தைகள் பள்ளி விடுமுறை நாட்களில் வீணாக நேரத்தை கழிப்பதைவிட, அறிவு திறனை வளர்த்துக் கொள்ளும் விதமாக சிற்சில கணித விளையாட்டுகளின் மூலமாக பயணுள்ளதாக மாற்றலாம்.

கணிதத்தில் உள்ள எண்கள், எண்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், பின்னம், இயற்கணிதம், வடிவக்கணிதம், மணி பார்த்தல், பணம் மாற்றம் போன்ற எளிய கணக்குகளைக் குழந்தைகளுக்கு எளிமையாக கற்பிக்கும் வகையில் கணித பாடங்கள் விளையாட்டு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த கணக்குகள் அனைத்தும் குழந்தைகள் ஒளி மற்றும் ஒலி வடிவத்தில், கண்டும் கேட்டும் தெரிந்து கொள்ளும் படியாகவும், அதைப் படிப்படியாக குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த இணையத்தளத்தில் கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட பல விளையாட்டுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த விளையாட்டுக்கள் பல குழந்தைகளின் கணித ஆர்வத்தை துண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இணையதளம்: www.kidsnumbers.com

10, 12 விடைத்தாள்களில் இனி ரகசிய குறியீடு… அரசுத் தேர்வுத்துறை முடிவு


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் முறைகேடுகளை தடுக்க, இனி டம்மி நம்பருக்கு பதிலாக ரகசிய குறியீடு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. 
 பிளஸ்-2 தேர்வு விடைத்தாள்களில் தமிழ், ஆங்கிலம் தவிர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட 10 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் போது எந்த தவறும் நடக்கக்கூடாது என்பதற்காக மாணவர்கள் எழுதிய தேர்வு பதிவு எண்ணை அகற்றிவிட்டு டம்மி நம்பர் கொடுக்கப்படுகிறது.

TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS-Online RegistrationDEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status


Departmental Examinations December 2013Tamil |English

Online up to
15 Oct 2013

Friday, September 6, 2013

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற (National Award - 2013) எங்களது நண்பர் ஸ்ரீ. திலீப்.

                                                                                                                                                   


வாழ்த்துக்கள் நண்பாவாழ்க வளமுடனும்! நலமுடனும்!! 

இன்னும் பல விருதுகள் பெற எங்களைப்போல் நீங்களும் 

வாழ்த்துங்கள் நண்பர்களே! (Bless him to get lot of Awards)

Friday, August 30, 2013

கணிதம் கற்க சிறந்த 10 இணைய தளங்கள் கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் .மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது பரீட்சையை எதிர்கொள்ள முடியும். அனால் கணிதபாடம் அவ்வாறு இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் கசக்கும்; இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.
கணித பாடத்தினை இணையத்தில் கற்றுகொள்ள சில பயனுள்ள தளங்களை 
தொகுத்துள்ளேன். 

ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்
உலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன். 

1.FUN EASY ENGLISH 
அடிப்படை ஆங்கில அறிவுக்கான அதிக விளக்கத்தை இந்த தளத்தில் பெறலாம் . சொல் உச்சரிப்பு மற்றும் இலக்கணம் என்பன பெரும்பாலும் வீடியோ ஆடியோ வசதியுடன் கற்று கொள்ள முடியும்.http://funeasyenglish.com/
2.GO 4 ENGLISH .COM 
இந்த தளம் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சொந்தமானது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கான ஆங்கில அறிவை இந்த தளம் வழங்குகிறது.

http://go4english.co.uk/
3. LEARN ENGLISH FREE ONLINE 
ஆங்கில சொற்களுக்கான விளக்கத்தை படங்கள் மற்றும் வேடிக்கையாக கற்று தருகிறது இந்த தளம்.
http://www.learnenglish.de/
4.EXAM ENGLISH 
பிரபல சர்வதேச ஆங்கில தேர்வுகளை உள்ளடக்கிய ஓர் பரீட்சை வழிகாட்டி தளமாகும் . இங்கு சென்று உங்கள் ஆங்கில அறிவினை பரீட்சித்து கொள்ள முடியும்.

கணித பாடம் கற்க இலவச மென்பொருள்

    
     கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் 
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது 
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். ஆனால் கணிதபாடம் அவ்வாறு 
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக 
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் 
கசக்கும்; 
                இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல 
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.

 அந்த வகையில் மென்பொருள் உருவாக்கத்தில் கொடிகட்டி பறக்கும் 
MICRO SOFT மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள 
வகையில் இலவசமாக MICRO SOFT MATHEMATICS மென்பொருளை 
வெளியிட்டுள்ளது.


இதன் சிறப்பு 
கணித பாடத்தின் அடிப்படை கணிதம், எண்கணிதம்,திரிகோணகணிதம் 
வரைபு , புள்ளிவிபரம் என முழு பாட அலகினையும் கொண்டுள்ளது.
மிக இலகுவாக கையாள கூடிய வசதி உள்ளது அத்துடன் 
வினாக்களுக்கான விடையினை படிமுறை படிமுறையாக தருகிறது.
கணித குறியீடுகள் மற்றும் அளவீடுகைளை பயன்படுத்த சிறிய 
விசைப்பலகை உண்டு.
வரைபினை வரைய தேவையான சகல வசதியும் உள்ளன. 
அளவீடுகளை  மாறிக்கொள்ளும் வசதி உண்டு; 

இந்த மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்பட
வல்லது;
தரவிறக்க 

கணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்
 மாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற
 சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில நொடிப்பொழுதுகளில் 
மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம் . மாணவர்களுக்கு 
இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் 
அது மிகையாகது . 
                      இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் 
வினாக்களை type செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு 
செய்து பின்னர் answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்
(கீழே உள்ள படத்தினை காண்க )உங்களுக்கு மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும்
வசதியும் உண்டு .  கணித பாடத்தின் முழு பாட அலகினையும் 
கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும் . 
அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் 
வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும் . 
ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும் . 

லிங்க் http://www.mathway.com/
http://www.mathway.com/problem.aspx?p=basicmath

பதிவு பயனுடையதாயின் வாக்களிக்க மறவாதிர்கள் உங்களின் 
வாக்குகள் மூலமே பதிவுகள் பலரை சென்று சேரும். எனவே
 மாணவ சமூகத்திற்கு சென்று சேர உங்களாலான பங்களிப்பினை 
செலுத்துங்கள் . 

TNTET TENTATIVE KEY

TRB - TN TET Official Key Answers for Paper 1 and Paper 2 

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவனங்களோடு 02.09.2013 அன்று மாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்


Departmental Test BulletinBulletin No.View/Download
Bulletin No. 7 dated 16th March 2013(contains results of Departmental Examinations, December 2013)View
Bulletin No. 6 dated 7th March 2013 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013)View
Bulletin No. 15 dated 7th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View
Bulletin No. 16 dated 16th August 2012(contains results of Departmental Examinations, May 2012)View
Bulletin No. 17 dated 7th August 2011(contains results of Departmental Examinations, May 2011)View
Bulletin 18 dated 16th August 2011
(contains results of Departmental Examinations, May 2011)
View