அழகு குறிப்புகள் என்றாலே அது பெண்களுக்குத்தானா? ஆண்களுக்கு இல்லையா? பெண்களுக்கு மட்டுமல்ல...ஆண்களுக்கும் சில அழகு குறிப்புகள் இருக்கின்றன. அவற்றைத்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
நம்மில் பலர் அழகான தோற்றத்தை இயற்கையாகவே பெற்றிருக்கிறோம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களின் மனதில் அழகான ஹீரோவாக நினைக்கிறோம். இது மனித இயல்பு. இத்தகைய எண்ணங்களைக் கொண்டவர்கள் பெரும்பாலும் முதிய தோற்றத்தை விரைவில் அடைவதில்லை. எனினும் ஆண்களில் சிலர் குறைந்த வயதிலேயே வயதான தோற்றத்தைப் பெற்றுவிடுவார்கள். இதற்கு என்ன காரணம்?
இதற்குக் காரணம் உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் தான். கடந்த பதிவில் சிகரெட் பிடிப்பதினால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். படிக்காதவர்கள் இந்தப் பதிவைப் படித்துவிட்டு தொடரலாம்.
வயதான தோற்றம் வராமல் தடுப்பது எப்படி?
பெண்களைவிட ஆண்களுக்கு சருமம் சற்று கடினமாக இருக்கும். பொதுவாகவே இதனால் ஆண்களுக்கு வயது ஏறினாலும் முதிய தோற்றம் தோன்றுவது பெண்களை விட