Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Friday, July 26, 2013

தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி 
தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக: கூகுள் நேரடி தமிழ் தட்டச்சிற்கான ன மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது ............. தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் இந்த மென் பொருள் தானாகவே தமிழில் மாற்றும் செய்து கொள்கிறது ........... நண்பர்களே உபயோகித்து பயன் பெறுங்கள் ......மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.....http://www.google.com/intl/ta/inputtools/windows/ அல்லதுhttp://www.google.co.in/inputtools/windows/ > Select Tamil from the List வலது புறத்தில் உள்ள மொழிகளில் தமிழை தெரிவு செய்து பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். நன்றி... உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

Sunday, May 5, 2013


How To Type Vanavil Font Easily?



        வானவில் எழுத்துருவினை தட்டச்சு செய்ய அரசால் பிரத்யோகமாக வழங்கப்பட்ட தனியார் நிறுவன மென்பொருளை பயன்படுத்தாமலே மிக எளிதாக வானவில் எழுத்துருவினை அனைவரும் தட்டச்சு செய்ய இயலும். இது ஒரு OffLine Software - எனவே இணைய இணைப்பு இல்லாமலேயே இது செயல்படும்( இங்கு தரப்பட்டுள்ள PDF பைல்களை மற்ற பள்ளிகளில் பனிபுரியும் உங்கள் நண்பர்களுக்கு Email மூலமாக Forward செய்து, அவர்களுக்கும் உதவலாமே! )





Wednesday, April 3, 2013

உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ட்ரிக்!

உங்கள் பென்டிரைவின் வேகத்தை அதிகரிக்க சூப்பர் ட்ரிக்!

வணக்கம் நண்பர்களே..! பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்தவோர் மட்டுமல்லாமல், கிட்டதட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். 

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பறிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள்.
(win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக்
செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும்
டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும்
தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok
கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings
என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்

வணக்கம் நண்பர்களே..! பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்தவோர் மட்டுமல்லாமல், கிட்டதட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.

இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பறிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

Monday, February 18, 2013


பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ?

சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

Sunday, January 27, 2013


லேப்டாப் கம்ப்யூட்டரில் ஏற்படும் வெப்பத்தை தடுக்க




laptop with stand
நாம் அதை மடியில் வைத்துப் பயன்படுத்துப்போது வெப்பமானது வெளியேறாத வண்ணம் அத்துளைகள் அடைப்பட்டு விடுவதால் மிகுதியான வெப்பம் லேப்டாப்பிலேயே தங்கிவிடுகிறது. இதனால் விரைவாக லேப்டாப் சூடேறுகிறது. இவ்வாறு சூடேறுவதால் ஏற்படும் வெப்பத்தை குறைப்பது எப்படி, வெப்பம் அதிகளவு ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன என்பதை இப்பதிவின் வழியே பார்ப்போம்


அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்? (சிறப்புக் கட்டுரை)





வணக்கம் நண்பர்களே..! நீண்ட நாட்களாகவே கணினியைப் பற்றியதொரு சிறப்புக் கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. இன்றைக்குத்தான் அதை முழுமைப்படுத்த, நிறைவேற்ற முடிந்தது. தொடர்ந்து கருத்துகளை எழுதி தங்களது ஆதரவை தரும் நண்பர்களுக்கு எனது நன்றி. பதிவிற்கு வருவோம்.

கம்ப்யூட்டரில் இரண்டு வகை உண்டு.

கணினியைக் காக்க கட்டளைகள் பத்து...!


கணினியைக் காக்க...
பொதுவாக அனைவரின் கணினியில் வரும் ஆபத்தான பிரச்னை என்றாலே அது வைரஸ் தாக்கம்தான். வைரஸ் பரவிய அடுத்த நொடியிலிருந்தே கணினியை கபளீகரம் செய்யத் துவங்கிவிடுகிறது இந்த வைரஸ் நச்சு நிரல்கள். கணினியில் நாம் வைத்திருக்கும் முக்கிய கோப்புகள் முதல் entertainment -க்காக சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் வரை அனைத்தையும் பாகுபாடில்லாமல் முடக்கிவிடும். கணினியை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்து, செயலிழக்கவும் வைத்திடும் வல்லமை படைத்ததுதான் இந்த வைரஸ் என்ற நச்சு நிரல்...


'பென்-டிரைவ்' சில பயன்மிக்க தகவல்கள்...

pen-drive useful tipsUSB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.

'பென்டிரைவ்' - சில பயன்மிக்க தகவல்கள் பகுதி - 2

இன்றைய இடுகையில் பென்டிரைவ் வைரஸ் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாகிறது அல்லவா? இதற்கு தீர்வு தரும் ஒரு சில மென்பொருள் இருக்கின்றன. அவைகளைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்பு ஒரு சில பென்டிரைவ்களை Format செய்ய முயலும்போது அவற்றை பார்மேட் செய்ய முடியாது. பார்மேட் செய்யவியலாத பென்டிரைவ்களை பார்மேட் செய்யும் ஒரு எளிய வழிமுறையைப் பார்ப்போம். எல்லோருக்கும் தெரிந்த வழிமுறை பென்டிரைவ் device icon மீது ரைட் கிளிக் செய்து Format என்பதை கிளிக் செய்வது. இவ்வாறான வழியில் பார்மட் செய்ய முடியவில்லை எனில் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்.


உங்கள் தகவல்களை எளிதாக பேக்கப் எடுக்க

வணக்கம் நண்பர்களே..! நம் கணினியில் நாம் ஏராளமான கோப்புகளை வைத்திருப்போம். அவற்றில் ஒரு சில அதி முக்கியத் தகவல்களைக் கொண்டதாக இருக்கும். இந்தக் கோப்புகளானது அலுவல் சார்ந்தோ, அல்லது சொந்த விஷயங்களை உள்ளடக்கியதாக கூட இருக்கலாம். இத்தகைய கோப்புகளை நாம் தினந்தோறும் அப்டேட் செய்துகொண்டிருப்போம். இவற்றின் பாதுகாப்பு கருதி இத்தகைய கோப்புகளை ஒரு நகல்(Backup) எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.


Folder அல்லது file களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாதவாறு Encrpyt செய்ய

நமது அலுவலகம் அல்லது கல்லூரி போன்றவற்றில் ஒரே கணினியில் பல்வேறு யூசர் அக்கவுண்ட்களை கொடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருப்போம்.


உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான சிறந்த வெப் பிரௌசர்கள்..!


உங்களுடைய Antivirus software சரியாக இயங்குகிறதா என்பதைக் கண்டறிய..

உங்களுடைய கணினியைப் பாதுகாக்க ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவியிருப்பீர்கள். விலையுயர்ந்த கணினியைப் பாதுகாக்க, பெருமதிப்புடைய கோப்புகளைக் காக்கவென நீங்கள் பதிந்திருக்கும் ஆன்ட்டி வைரஸ் சரியாக இயங்குகிறதா? என்று ஒரு நாளேனும் எண்ணியதுண்டா?

சி கிளீனரில் உள்ள பயனுள்ள வசதிகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்..


use ccleaner fullyகணினியைக் காக்க நாம் நிறைய மென்பொருள்களை உபயோகித்திருப்போம். அந்த வகையில் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி உங்கள் கணினியை வேகப்படுத்த உதவுகிறது இந்த C Cleaner மென்பொருள்.


மென்பொருள் என்றால் என்ன? அவற்றை எப்படி உருவாக்குகிறார்கள்?

மென்பொருள்கள்

சரியாகச் சொல்வதென்றால் மனிதன் தனது மூளையைப் பயன்படுத்தி செய்து வந்த வேலைகளனைத்தையும் கம்ப்யூட்டர் உதவியுடன் செய்து முடித்துக் கொடுப்பவைகள்தான் மென்பொருள்.

பேஸ்புக் - புதிய வசதிகள் (பயனுள்ள தகவல்கள்)

பேஸ்புக்கில் புதிய வசதி - Facebook Stories

உங்கள் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக பேஸ்புக்கின் Facebook Stories என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தும் பல்வேறு பயனர்களால் பகிரப்படும் சுவைமிக்க விஷயங்கள், கதைகள், துணுக்கள் இதுபோன்ற விடயங்களைத் தொகுத்து ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு கருப்பொருட்களில் அமைந்த விடயங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்டெடுக்க..

எதிர்பாராத விதமாக உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அழித்துவிட்டீர்களா? கவலையேப் படாதீங்க.. உங்களோட கோப்புகளை மீட்டெடுக்க New Recuva File Recover software இருக்கு.


தேவையற்ற மின்னஞ்சல்களைத் தடுப்பது எப்படி?

How to filter spam mail in Gmail?
உங்களுக்கும் வரும் spam மின்னஞ்சல்களை தடுப்பது எப்படி?

இணையத்தைப் பயன்படுத்துவதால் நம்முடைய மின்னஞ்சல்கள் பலருக்கும் தெரியவரும் வாய்ப்பிருக்கிறது. மேலும் ஏதேனும் ஒரு தளத்தில் கணக்கு உருவாக்குவதற்காக மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருப்போம்

டேப்ளட் பிசி வாங்க போறீங்களா? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க..!!!

tips for buying Tablet Pc
Tablet Pc
வணக்கம் நண்பர்களே..!
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்நுட்ப சாதனங்கள் பல. பலரும் அதைப் பயன்படுத்திப் பார்க்கவே விரும்புகிறோம். டேப்ளட் பிசி வாங்கும் முன் நாம் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை இருக்கின்றன. அவற்றை இங்கு பார்ப்போம்.