தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி
தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக: கூகுள் நேரடி தமிழ் தட்டச்சிற்கான ன மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது ............. தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் இந்த மென் பொருள் தானாகவே தமிழில் மாற்றும் செய்து கொள்கிறது ........... நண்பர்களே உபயோகித்து பயன் பெறுங்கள் ......மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.....http://www.google.com/intl/ta/ inputtools/windows/ அல்லதுhttp://www.google.co.in/ inputtools/windows/ > Select Tamil from the List வலது புறத்தில் உள்ள மொழிகளில் தமிழை தெரிவு செய்து பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். நன்றி... உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
தமிழில் கணினியில் தட்டச்சு செய்ய வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருப்போருக்காக: கூகுள் நேரடி தமிழ் தட்டச்சிற்கான ன மென்பொருளை அறிமுகம் செய்திருக்கிறது ............. தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் இந்த மென் பொருள் தானாகவே தமிழில் மாற்றும் செய்து கொள்கிறது ........... நண்பர்களே உபயோகித்து பயன் பெறுங்கள் ......மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.....http://www.google.com/intl/ta/
No comments:
Post a Comment