Tuesday, November 26, 2013

மாணவர்களின் கற்பனைத்திறன்


              மாணவர்களுக்கு எளிய முறையில் செயல்வழி கற்றல் முறையில்   எழுத்துக்களை அடையாளம் காணும் முறையை எங்கள் பள்ளி மாணவர்கள்  செய்து காட்டினர்.


இப்பொருட்கள் கிராமத்தில் தெரு மற்றும் வயல் ஓரங்களில் இருக்கும் செடிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மாணவர்கள் எழுத்துக்களை செய்தனர். திருப்புதலில் மதிப்பீடு செய்ய பயன்படுத்தலாம்.
ஆ.உமாமகேஸ்வரி ஆசிரியை.
..நடுநிலைப் பள்ளி- ஜெயங்கொண்டான்
செஞ்சி ஒன்றியம் .
விழுப்புரம் மாவட்டம்.


No comments: