தேவையான பொருள்கள்:
- அவரைக்காய் = கால் கிலோ
- வெங்காயம் = 2
- பச்சை மிளகாய் = 3
- தேங்காய் = கால் மூடி
- கசகசா = 1 ஸ்பூன்
- மிளகாய் வற்றல் = 1
- சோம்பு = அரை ஸ்பூன்
- பட்டை = 2
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- அவரைக்காயை பொடியாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவிக் கொண்டு கசகசாவோடு சேர்த்து கர கரப்பாக அரைக்கவும்.
- வாணலியில் சோம்பு, பட்டை, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும். மிளகாய் வற்றல் நீள வற்றலாக இருந்தால் நன்றாக இருக்கும்.
- அடுத்து வெங்காயம் , பச்சை மிளகாய் வதக்கவும். வதங்கியதும் அவரைக்காயை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அரைத்த தேங்காயையும், உப்பையும் சேர்த்து மீண்டும் சிறிது வதக்கி அரை கப் நீர் விட்டு மூடி வைக்கவும்.
- 10 நிமிடம் கழித்து திறக்கும் போது காய் வெந்து இருக்கும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான அவரைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தியோடு பரிமாறலாம்.

No comments:
Post a Comment