
கால்களை நேராக நீட்டி நாற்காலியை விட்டு விலகி
வைத்து, உடலின் மொத்த எடையையும் கைகளில் ஏத்திடுங்கள். பின் மெதுவாக உடலை நேராக இறக்கி முழங்கை 90 டிகிரி திரும்பும்படி செய்யுங்கள். இப்போது கைகளின் பின்புற தசைகளை அழுத்தி, மீண்டும் உடலை பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள்.
முதலில் பாதங்களை தரையில் நேராக வைத்து, முட்டி மடங்கிய நிலையில் இருக்க வேண்டும். ஆனால் ப்ராக்டிஸ் செய்து உடலின் மேல் பகுதிக்கு வலு சேர்க்கும் போது, கால்களை விரித்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை தொடர்ந்து 15 முதல் 20 முறை செய்யலாம். நன்கு பழகிய பின்னர் அதிக எண்ணிக்கையில் செய்யலாம்.
No comments:
Post a Comment