இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கைகளின் பின்புறம் நன்கு வலுவடையும். இந்த பயிற்சியில் இடுப்பு வரை வளைந்து தொடங்க வேண்டும். அப்படி செய்யும் போது உடலின் எடையை தாங்க, ஒரு கையை நேராக நீட்டி ஒரு நாற்காலி, மேஜை அல்லது சோபா மீது வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றொரு கையில் டம்ப் பெல் ஒன்றை பிடித்து கொண்டு, உங்கள் முழங்கை 90 டிகிரி கோணத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ட்ரைசெப்ஸ் தசைகளை இறுக்கி, கைகளை நேராக்க டம்ப் பெல்லை பின்புறம் கொண்டு சென்று, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு கொண்டு வாருங்கள்.
இவ்வாறு கைகளை மாற்றி அடுத்த பக்கம் செய்யவும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 15 எண்ணிக்கையில் செய்தால் போதுமானது. பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 20 முதல் 30 முறை செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் கைகள் வலுவடைந்து கைகளில் உள்ள அதிகப்படியான சதை குறையும்.

No comments:
Post a Comment