தொப்பை குறைய எண்ணற்ற பயிற்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு சில பயிற்சிகள் மட்டுமே நல்ல பலனை விரைவில் கொடுக்கக்கூடியது. இதில் இந்த பயிற்சியும் ஒன்று. இந்த பயிற்சியை ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு இருக்கும் தொப்பை குறைய இந்த பயிற்சி மிகவும் சிறந்தது.
ஆனால் நார்மல் டெலிவரி என்றால் 3 மாதத்திற்கு பிறகும், சிசேரியன் என்றால் 5 மாதத்திற்கு பிறகும் இந்த பயிற்சியை செய்யலாம். சிசேரியன் செய்தவர்கள் ஆரம்பத்தில் சில எளிய பயிற்சிகளை
செய்து பழகிய பின்னர் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பிக்கலாம்.
பெண்களுக்கு இந்த பயிற்சி உடனடியாக நல்ல பலனை தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் மல்லாந்து கால்களை நீட்டி படுத்துக் கொள்ளவும். கால்கள் இரண்டையும் மேல் முக்கால் பாகத்திற்கு தூக்கவும். பின்னர் உடலை முன்புறமாக எழுந்து கைகளை கால்களுக்கு இணையாக நீட்ட வேண்டும்.
கால்களுக்கும், கைகளுக்கும் இடையே 1 அடி இடைவெளி இருக்க வேண்டும் (படத்தில் உள்ளபடி).இந்த நிலையில் 15 விநாடிகள் இருக்க வேண்டும். இந்நிலையில் உங்கள் வயிற்று பகுதியில் அசைவு ஏற்படுவதை காணலாம்.
அவ்வாறு அசைவு இருந்தால் தான் நீங்கள் செய்வது சரியான முறையாகும். மேலும் விரைவில் பலனும் கிடைக்கும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 5 முதல் 7 முறை செய்யலாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் தொப்பை குறைவதை காணலாம்.

No comments:
Post a Comment