இந்த பயிற்சியை முன்பு ஆண்கள் மட்டுமே ஆர்வத்துடன் செய்து வந்தனர். ஆனால் தற்போது பெண்கள் அதிகளவில் இந்த பயிற்சியை செய்யத் தொடங்கியுள்ளனர் . இந்த பயிற்சி செய்வதால் கைகளுக்கு வலிமையும், தோள்பட்டைகள் நல்ல வலிமையும் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் 4 அடி உயரமுள்ள மேசையின் மீது கால்களை நீட்டி, (படத்தில் உள்ளபடி) கைகள் தரையில் ஊன்றியபடி இருக்கவும். பின்னர் மெதுவாக உடலை முன்னோக்கி குனிந்து தலை தரையில் தொடும் படி
செய்து பின் நிமிரவும்.
இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்யவும். பின் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முதல் 30 முறை செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையில் செய்ய செய்ய நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்து 3 மாதம் கழித்து தான் நல்ல பலன் கிடைக்க ஆரம்பிக்கும். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் உங்கள் தோள்பட்டைகள் வலிமையடைவதை காணலாம். இந்த பயிற்சி செய்ய ஜிம்முக்கு போக வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 30 நிமிடம் செய்தால் போதுமானது.

No comments:
Post a Comment