உடற்பயிற்சி செய்பவர்கள் தொப்பையை குறைக்க கொடுக்கும் முக்கியதுவத்தை முதுகுக்கு கொடுப்பதில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி செய்வதால் புத்துணர்ச்சி கிடைக்கும். மார்பு விரிவடைந்து சுவாச பிரச்சனைகள் சீராகும்.இந்த பயிற்சி செய்ய முதலில் கால்களை அகட்டி விரிப்பில் நிற்கவும்.
பாதங்கள் சற்று உள் பக்கமாக இருக்கும்படி நிற்கவும். இரண்டு
கைகளின் கட்டை விரலையும் ஒன்றோடு ஒன்று பிடித்து லாக் செய்து மற்ற விரல்களை விரிக்கவும். லேசாக முதுகைப் உள் இழுத்து வெளியே விட்டபடி முதுகை வளைத்து முன்னால் குனியவும்.
பத்து எண்ணும் வரை அதே நிலையில் இருந்து விட்டு மீண்டும் பழைய நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்யவும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். இநத் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உடலுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.
பலன்கள்...ஆஸ்துமா, மூச்சிறைப்பு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி மிகவும் நல்லது. மார்பு விரிவடைந்து சுவாசம் சீராகும். தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்து வந்தால் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

No comments:
Post a Comment