அனைவருக்கும் அழகான தோள்பட்டை வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஃப்ரெண்ட் ரைஸ்: (front raises)
லேட்ரல் ரைஸ் பயிற்சியைப் போல தான் இந்த பயிற்சியை செய்ய வேண்டும் லேட்ரல் ரைஸ் பயிற்சிக்கு பக்கவாட்டில் கையை உயர்த்த வேண்டும். ஃப்ரெண்ட் பயிற்சிக்கு கையை முன்னால் நீட்ட வேண்டும். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக நின்று கொண்டு டம்பிள்ஸை இரு கைகளால்
பிடித்து கொள்ள வேண்டும்.
டம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலை பயன்படுத்திக் கொள்ளலாம். வலது கையை தோள்பட்டை வரை தூக்க வேண்டும். அப்போது இடது கையை தூக்க கூடாது. பின்னர் கைகளை மாற்றி இடது கையில் செய்ய வேண்டும்.
இவ்வாறு கைகளை மாற்றி ஒவ்வொரு பக்கமும் 15 முதல் 20 முறை செய்யலாம். ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் செய்தால் போதுமானது. வலிமையான தோள்பட்டைகளை விரும்புவர்கள் எண்ணிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இந்த பயிற்சி செய்வதால் தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் தோள்பட்டைகள் நல்ல வலிமை கிடைப்பதை காணலாம்.

No comments:
Post a Comment