இப்போதுள்ள காலகட்டத்தில் அனைவரையும் தாக்கும் பிரச்சனை முதுகு வலி. தினமும் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களும், தொடர்ந்து பல மணி நேரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் இந்த பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கீழே கூறப்பட்டுள்ளள இந்த எளிய உடற்பயிற்சியை தொடர்ந்து தினமும் 20 செய்து வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
பயிற்சி செய்முறை : முதலில் விரிப்பில் கால்களை இரண்டு
அடி இடைவெளி விட்டு நின்று கொள்ளவும். பின்னர் இரண்டு கைகளையும் பின்புறம் (முதுகு பக்கம்) கொண்டு சென்று உள்ளங்கைகளை இணைத்து கொள்ளவும். பின்னர் மெதுவான முன்புறமாக குனியவும்.
குனிந்த நிலையில் நெற்றியால் கால் முட்டியை தொட முயற்சிக்க வேண்டும். அப்போது கைகளை தோள்பட்டை வரை உயர்த்த வேண்டும்.இந்த நிலையில் வயிற்றுக்கு நல்ல அழுத்தம் கொடுத்து அதே நிலையில் 30 விநாடிகள் இருக்கவும்..
பின் படிப்படியாக மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சி முதுகு தண்டு, மார்பு, வயிறு மற்றும் தோள்களுக்கு நல்ல வலிமைமையை தருகிறது.

No comments:
Post a Comment