Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts
Monday, May 13, 2013
Tuesday, May 7, 2013
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 13-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பக்கட்டணம் :
பொது: ரூ.600
எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி
விண்ணப்பக்கட்டணம் :
பொது: ரூ.600
எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி
Sunday, May 5, 2013
ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில்
Sunday, January 27, 2013
திறந்தநிலை பல்கலையில் படித்தால் சிக்கலா?
"தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப்
பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,
107வது அரசாணையை நீக்குமாறு, முதல்வரிடம் வலியுறுத்துவேன்"
என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் புதிய
துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.
பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,
107வது அரசாணையை நீக்குமாறு, முதல்வரிடம் வலியுறுத்துவேன்"
என, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் புதிய
துணைவேந்தர் சந்திரகாந்தா கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: தற்போது,
திறந்தநிலை பல்கலையில்,110 வகையான கல்வி
திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இவை இல்லாமல், காலத்திற்கு ஏற்றவாறும்,
திறந்தநிலை பல்கலையில்,110 வகையான கல்வி
திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இவை இல்லாமல், காலத்திற்கு ஏற்றவாறும்,
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது பாச கனவுகள் இணையம், மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்காக நமது விதை2விருட்சம் இணையம் மாதிரி வினாத்தாள்களை வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கண்டு தங்களுடைய நன்பர்களுக்கும் தெரியப்படுத்தி பயன்பெற வேண்டுகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் உங்களுக்கு வேண்டியவற்றை கிளிக் செய்து பயன்பெறுங்கள்
TNPSC தேர்வுகளை இனி ஆன்லைன் மூலம் எழுதலாம் என தேர்வாணைய தலைவர் திரு. நடராஜ் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் மீது நம்பிக்கை குறைந்து காணப்பட்டது.
கடந்த குரூப்-II தேர்வுக்கான வினாத்தாள் (Group-II Examination) வெளியான விஷயம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி, அதன் அதிரடி நடவடிக்கையாக அத்தேர்வை தேர்வையானையம் ரத்து செய்ததும் நினைவிருக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)