Sunday, January 27, 2013


தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்டெடுக்க..

எதிர்பாராத விதமாக உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை அழித்துவிட்டீர்களா? கவலையேப் படாதீங்க.. உங்களோட கோப்புகளை மீட்டெடுக்க New Recuva File Recover software இருக்கு.

உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்னை காரணமாக crash ஆகி உங்கள் கோப்புகள் தொலைந்து போனால் அந்த கோப்புகளை இம்மென்பொருள் மூலம் மீண்டும் Recover செய்யலாம்.





இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய: 

No comments: