Sunday, November 17, 2013

Hair gel பயன்படுத்தும் முறைகள்

alt(1)முதலில் தலை முடியை நன்றாக சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். ஜெல் பயன் படுத்த முடியை முழுவதும் காய வைக்க கூடாது.ஓரளவு ஈரத் தன்மையுடன் இருக்குமாறு செய்ய வேண்டும்.
(2)சரியான ஜெல் தேர்வு:லேசான ,நுரை போன்ற ஜெல் உங்களுக்கு அசிங்கமான தோற்றத்தை மட்டுமே தரும்.நல்ல பளபளப்பான,தடிமனான ஜெல் முடியை மேன்மையாக்கும்.
(3 )ஒரு துளி ஜெல்லை உள்ளங் கையில் எடுத்து தேய்க்க வேண்டும்.முடியின் அளவை பொறுத்து பயன்படுத்த வேண்டும்.

(4)ஜெல்லை தடவ வேண்டும்.நமது விரல்களின் மூலம் முடியின் ஸ்டைலை பொருத்து சீப்பை கொண்டு சீவ வேண்டும் .
5)அதன் பிறகு hair  dryer கொண்டு உலர்த்தலாம்.அல்லது இயற்கையாக உலர்த்தலாம்.
கவனம் :முடியின் வேர் பகுதியில் ஜெல் படக்கூடாது.

No comments: